#Partnership மீண்டும் புதிய கொரோனா அலை?
வாட்டி எடுக்க வந்திருக்கும் வைரஸ்
2019ல் பரவிய கோவிட் தொற்று உலகெங்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட இறப்புகள் ஏராளம்.
அதில் இருந்து மீண்டு வருவதற்கே பல ஆண்டுகள் ஆனது. கோவிட் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இப்போது அதன் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட நிலையில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.#Covid19 #Coronavirus